குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫௬
Qur'an Surah Al-Mu'minun Verse 56
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْرٰتِۗ بَلْ لَّا يَشْعُرُوْنَ (المؤمنون : ٢٣)
- nusāriʿu
- نُسَارِعُ
- We hasten
- நாம் விரைகிறோம்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- fī l-khayrāti
- فِى ٱلْخَيْرَٰتِۚ
- in the good?
- நன்மைகளில்
- bal
- بَل
- Nay
- மாறாக
- lā yashʿurūna
- لَّا يَشْعُرُونَ
- not they perceive
- அவர்கள் உணர மாட்டார்கள்
Transliteration:
Nusaari'u lahum fil khairaat; bal laa yash'uroon(QS. al-Muʾminūn:56)
English Sahih International:
Is [because] We hasten for them good things? Rather, they do not perceive. (QS. Al-Mu'minun, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறன்று! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫௬)
Jan Trust Foundation
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு நாம் நன்மைகளில் விரைகிறோம். (-அவற்றை அதிகப்படுத்துகிறோம்) என்று”(எண்ணுகின்றனரா?), மாறாக அவர்கள் (புரிந்து) உணர மாட்டார்கள்.