குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫௫
Qur'an Surah Al-Mu'minun Verse 55
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَ ۙ (المؤمنون : ٢٣)
- ayaḥsabūna
- أَيَحْسَبُونَ
- Do they think
- அவர்கள் எண்ணுகின்றனரா
- annamā
- أَنَّمَا
- that what
- நிச்சயமாக எதை நாம் கொடுக்கிறோமோ
- numidduhum
- نُمِدُّهُم
- We extend to them
- நிச்சயமாக எதை நாம் கொடுக்கிறோமோ அவர்களுக்கு
- bihi
- بِهِۦ
- [with it]
- அதை
- min mālin
- مِن مَّالٍ
- of wealth
- செல்வத்திலிருந்தும்
- wabanīna
- وَبَنِينَ
- and children
- ஆண் பிள்ளைகளிலிருந்தும்
Transliteration:
A-yahsaboona annnamaa numiduhum bihee mimmaalinw wa baneen(QS. al-Muʾminūn:55)
English Sahih International:
Do they think that what We extend to them of wealth and children (QS. Al-Mu'minun, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்? (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫௫)
Jan Trust Foundation
அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-தங்களது வேதத்தை பிரித்துக் கொண்டவர்கள்) எண்ணுகின்றனரா, “நாம் அவர்களுக்கு செல்வத்திலிருந்தும் ஆண் பிள்ளைகளிலிருந்தும் எதைக் கொடுக்கிறோமோ,