குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫௨
Qur'an Surah Al-Mu'minun Verse 52
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ هٰذِهٖٓ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا۠ رَبُّكُمْ فَاتَّقُوْنِ (المؤمنون : ٢٣)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- hādhihi
- هَٰذِهِۦٓ
- this
- இதுதான்
- ummatukum
- أُمَّتُكُمْ
- your religion
- உங்களது மார்க்கம்
- ummatan wāḥidatan
- أُمَّةً وَٰحِدَةً
- (is) religion one
- மார்க்கம்/ஒரே ஒரு
- wa-anā
- وَأَنَا۠
- And I Am
- நான்தான்
- rabbukum
- رَبُّكُمْ
- your Lord
- உங்கள் இறைவன்
- fa-ittaqūni
- فَٱتَّقُونِ
- so fear Me
- ஆகவே, என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்
Transliteration:
Wa inna haaziheee ummatukum ummatanw waahidatanw wa Ana Rabbukum fattaqoon(QS. al-Muʾminūn:52)
English Sahih International:
And indeed this, your religion, is one religion, and I am your Lord, so fear Me." (QS. Al-Mu'minun, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக உங்களுடைய இந்த மார்க்கம் ஒரே வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நானே உங்களுடைய இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்" (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்.) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫௨)
Jan Trust Foundation
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இதுதான் உங்களது ஒரே ஒரு மார்க்கம். நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்.