குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫௧
Qur'an Surah Al-Mu'minun Verse 51
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًاۗ اِنِّيْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ۗ (المؤمنون : ٢٣)
- yāayyuhā l-rusulu
- يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ
- O Messengers! O Messengers!
- தூதர்களே
- kulū
- كُلُوا۟
- Eat
- சாப்பிடுங்கள்
- mina l-ṭayibāti
- مِنَ ٱلطَّيِّبَٰتِ
- of the good things
- நல்லவற்றிலிருந்து
- wa-iʿ'malū
- وَٱعْمَلُوا۟
- and do
- இன்னும் செய்யுங்கள்
- ṣāliḥan
- صَٰلِحًاۖ
- righteous (deeds)
- நல்ல செயலை
- innī
- إِنِّى
- Indeed, I Am
- நிச்சயமாக நான்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்வதை
- ʿalīmun
- عَلِيمٌ
- All-Knower
- நன்கறிந்தவன்
Transliteration:
Yaaa aiyuhar Rusulu kuloo minat taiyibaati wa'maloo saalihan innee bimaa ta'maloona 'Aleem(QS. al-Muʾminūn:51)
English Sahih International:
[Allah said], "O messengers, eat from the good foods and work righteousness. Indeed I, of what you do, am Knowing. (QS. Al-Mu'minun, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) "என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகின்றவனாகவே இருக்கிறேன். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫௧)
Jan Trust Foundation
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்|) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தூதர்களே! நல்லவற்றிலிருந்து சாப்பிடுங்கள். நல்ல செயலை செய்யுங்கள். நீங்கள் செய்வதை நிச்சயமாக நான் நன்கறிந்தவன்.