Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫

Qur'an Surah Al-Mu'minun Verse 5

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
And those who [they]
இன்னும் எவர்கள்/அவர்கள்
lifurūjihim
لِفُرُوجِهِمْ
of their modesty
தங்கள் மர்மஸ்தலங்களை
ḥāfiẓūna
حَٰفِظُونَ
(are) guardians
பாதுகாக்கக் கூடியவர்கள்

Transliteration:

Wallazeena hum lifuroo jihim haafizoon (QS. al-Muʾminūn:5)

English Sahih International:

And they who guard their private parts. (QS. Al-Mu'minun, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫)

Jan Trust Foundation

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் மர்மஸ்தலங்களை பாதுகாக்கக்கூடியவர்கள்,