Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௯

Qur'an Surah Al-Mu'minun Verse 49

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ (المؤمنون : ٢٣)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
We gave
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَى
Musa
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Scripture
வேதத்தை
laʿallahum yahtadūna
لَعَلَّهُمْ يَهْتَدُونَ
so that they may be guided
அவர்கள் நேர்வழி பெறுவதற்காக

Transliteration:

Wa laqad aatainaa Moosal Kitaaba la'allahum yahtadoon (QS. al-Muʾminūn:49)

English Sahih International:

And We certainly gave Moses the Scripture that perhaps they would be guided. (QS. Al-Mu'minun, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம். (எனினும், அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை.) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௯)

Jan Trust Foundation

(தவிர) அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தையும் கொடுத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம், அவர்கள் (மூஸாவின் சமுதாயத்தினர்) நேர்வழி பெறுவதற்காக.