Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௮

Qur'an Surah Al-Mu'minun Verse 48

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَكِيْنَ (المؤمنون : ٢٣)

fakadhabūhumā
فَكَذَّبُوهُمَا
So they denied them
அவர்கள் பொய்ப்பித்தனர் அவ்விருவரையும்
fakānū
فَكَانُوا۟
and they became
ஆகவே, அவர்கள் ஆகிவிட்டனர்
mina l-muh'lakīna
مِنَ ٱلْمُهْلَكِينَ
of those who were destroyed
அழிக்கப்பட்டவர்களில்

Transliteration:

Fakazzaboohumaa fakaanoo minal mmuhlakeen (QS. al-Muʾminūn:48)

English Sahih International:

So they denied them and were of those destroyed. (QS. Al-Mu'minun, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, இவ்விருவரையும் பொய்யரென அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டுப் போயினர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௮)

Jan Trust Foundation

ஆகவே இவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; (அதன் விளைவாய்) அவர்கள் அழிந்தோராயினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் அவ்விருவரையும் (-மூஸாவையும் ஹாரூனையும்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அழிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டனர்.