குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௬
Qur'an Surah Al-Mu'minun Verse 46
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عَالِيْنَ ۚ (المؤمنون : ٢٣)
- ilā fir'ʿawna
- إِلَىٰ فِرْعَوْنَ
- To Firaun
- ஃபிர்அவ்னிடமும்
- wamala-ihi
- وَمَلَإِي۟هِۦ
- and his chiefs
- இன்னும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும்
- fa-is'takbarū
- فَٱسْتَكْبَرُوا۟
- but they behaved arrogantly
- அவர்கள் பெருமையடித்தனர்
- wakānū
- وَكَانُوا۟
- and they were
- அவர்கள் இருந்தனர்
- qawman
- قَوْمًا
- a people
- மக்களாக
- ʿālīna
- عَالِينَ
- haughty
- ஆதிக்கம் செலுத்தக்கூடிய
Transliteration:
Ilaa Fir'awna wa mala'ihee fastakbaroo wa kaanoo qawman 'aaleem(QS. al-Muʾminūn:46)
English Sahih International:
To Pharaoh and his establishment, but they were arrogant and were a haughty people. (QS. Al-Mu'minun, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் அனுப்பி வைத்தோம். அவர்களோ கர்வம்கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௬)
Jan Trust Foundation
ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும் (நாம் அவ்விருவரையும் அனுப்பினோம்). அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மக்களாக இருந்தனர்.