Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௫

Qur'an Surah Al-Mu'minun Verse 45

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰى وَاَخَاهُ هٰرُوْنَ ەۙ بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ (المؤمنون : ٢٣)

thumma
ثُمَّ
Then
பிறகு
arsalnā
أَرْسَلْنَا
We sent
நாம் அனுப்பினோம்
mūsā
مُوسَىٰ
Musa
மூஸாவையும்
wa-akhāhu
وَأَخَاهُ
and his brother
இன்னும் அவருடையசகோதரர்
hārūna
هَٰرُونَ
Harun
ஹாரூனையும்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
with Our Signs
நமது அத்தாட்சிகளைக் கொண்டும்
wasul'ṭānin
وَسُلْطَٰنٍ
and an authority
இன்னும் ஆதாரத்தைக் கொண்டும்
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான

Transliteration:

Summa arsalnaa Moosaa wa akhaahu Haaroona bi Aayaatinaa wa sultaanim mubeen (QS. al-Muʾminūn:45)

English Sahih International:

Then We sent Moses and his brother Aaron with Our signs and a clear authority (QS. Al-Mu'minun, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

பின்னர் நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம்முடைய வசனங்களையும், தெளிவான ஆதாரங்களையும் கொடுத்து (நம்முடைய தூதராக) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௫)

Jan Trust Foundation

பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளைக் கொண்டும் தெளிவான ஆதாரத்தைக் கொண்டும் நாம் அனுப்பினோம்.