குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௩
Qur'an Surah Al-Mu'minun Verse 43
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُوْنَ ۗ (المؤمنون : ٢٣)
- mā tasbiqu
- مَا تَسْبِقُ
- Not can precede
- முந்தவும் மாட்டார்கள்
- min ummatin
- مِنْ أُمَّةٍ
- any nation
- எந்த ஒரு சமுதாயம்
- ajalahā
- أَجَلَهَا
- its term
- தனது தவணையை
- wamā yastakhirūna
- وَمَا يَسْتَـْٔخِرُونَ
- and not they (can) delay (it)
- இன்னும் பிந்தவும் மாட்டார்கள்
Transliteration:
Maa tasbiqu min ummatin ajalahaa wa maa yastaakhiroon(QS. al-Muʾminūn:43)
English Sahih International:
No nation will precede its time [of termination], nor will they remain [thereafter]. (QS. Al-Mu'minun, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(அவர்களில் எனக்கு மாறு செய்த) ஒவ்வொரு வகுப்பாரும் (அவர்கள் அழிந்துபோக நாம் ஏற்படுத்திய) தவணையை முந்தவுமில்லை; பிந்தவுமில்லை. (அவர்களுக்கு ஏற்பட்ட தவணையில் அழிந்து விட்டனர்.) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௩)
Jan Trust Foundation
எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எந்த ஒரு சமுதாயம் தனது தவணையை முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.