குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௨
Qur'an Surah Al-Mu'minun Verse 42
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اَنْشَأْنَا مِنْۢ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِيْنَ ۗ (المؤمنون : ٢٣)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- anshanā
- أَنشَأْنَا
- We produced
- நாம் உருவாக்கினோம்
- min
- مِنۢ
- after them
- பின்னர்
- baʿdihim
- بَعْدِهِمْ
- after them
- பின்னர் அவர்களுக்கு
- qurūnan
- قُرُونًا
- a generation
- தலைமுறைகளை
- ākharīna
- ءَاخَرِينَ
- another
- வேறு (பல)
Transliteration:
Summa anshaanaa mim ba'dihim quroonan aakhareen(QS. al-Muʾminūn:42)
English Sahih International:
Then We produced after them other generations. (QS. Al-Mu'minun, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
இவர்களுக்குப் பின்னரும் நாம் மற்ற வகுப்பினர் பலரை உற்பத்தி செய்தோம். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௨)
Jan Trust Foundation
அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு (புதிய பல) தலைமுறைகளை நாம் உருவாக்கினோம்.