Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௦

Qur'an Surah Al-Mu'minun Verse 40

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ عَمَّا قَلِيْلٍ لَّيُصْبِحُنَّ نٰدِمِيْنَ ۚ (المؤمنون : ٢٣)

qāla
قَالَ
He said
கூறினான்
ʿammā qalīlin
عَمَّا قَلِيلٍ
"After a little while "After a little while
விரைவில்
layuṣ'biḥunna
لَّيُصْبِحُنَّ
surely they will become
அவர்கள் ஆகிவிடுவார்கள்
nādimīna
نَٰدِمِينَ
regretful"
கைசேதப்பட்டவர்களாக

Transliteration:

Qaala 'ammaa qaleelil la yusbihunna naadimeen (QS. al-Muʾminūn:40)

English Sahih International:

[Allah] said, "After a little, they will surely become regretful." (QS. Al-Mu'minun, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

அதற்கு இறைவன் "சிறிது பொறுத்திருங்கள்! அதிசீக்கிரத்தில் இவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்" என்று கூறினான். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪௦)

Jan Trust Foundation

“சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்) கூறினான்: விரைவில் அவர்கள் கைசேதப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.