Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪

Qur'an Surah Al-Mu'minun Verse 4

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
Those who [they]
இன்னும் எவர்கள்/அவர்கள்
lilzzakati
لِلزَّكَوٰةِ
of purification works
ஸகாத்தை
fāʿilūna
فَٰعِلُونَ
(are) doers
நிறைவேற்றக்கூடியவர்கள்

Transliteration:

Wallazeena hum liz Zakaati faa'iloon (QS. al-Muʾminūn:4)

English Sahih International:

And they who are observant of Zakah. (QS. Al-Mu'minun, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௪)

Jan Trust Foundation

ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் ஸகாத்தை நிறைவேற்றக்கூடியவர்கள்.