Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௩௮

Qur'an Surah Al-Mu'minun Verse 38

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ هُوَ اِلَّا رَجُلُ ِۨافْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِيْنَ (المؤمنون : ٢٣)

in huwa
إِنْ هُوَ
Not (is) he
அவர் இல்லை
illā
إِلَّا
but
தவிர
rajulun
رَجُلٌ
a man
ஒரு மனிதரே
if'tarā
ٱفْتَرَىٰ
who (has) invented
இட்டுக்கட்டினார்
ʿalā
عَلَى
about
மீது
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வின்
kadhiban
كَذِبًا
a lie
பொய்யை
wamā
وَمَا
and not
இல்லை
naḥnu
نَحْنُ
we
நாங்கள்
lahu
لَهُۥ
(in) him
அவரை
bimu'minīna
بِمُؤْمِنِينَ
(are) believers"
நம்பிக்கை கொண்டவர்களாக

Transliteration:

In huwa illaa rajulunif taraa 'alal laahi kazibanw wa maa nahnuu lahoo bimu'mineen (QS. al-Muʾminūn:38)

English Sahih International:

He is not but a man who has invented a lie about Allah, and we will not believe him." (QS. Al-Mu'minun, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

(ஹூத் நபி என்னும்) இம்மனிதர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுபவரேயன்றி வேறில்லை. இவரை நாம் நம்பவே மாட்டோம்" என்றார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௩௮)

Jan Trust Foundation

“இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டும் மனிதரேயன்றி வேறில்லை - எனவே இவரை நாம் நம்பமாட்டோம்” என்று (கூறினர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிய ஒரு மனிதரே தவிர (தூதர்) இல்லை. அவரை நம்பிக்கை கொண்டவர்களாக (-உண்மைப்படுத்தியவர்களாக) நாங்கள் இல்லை.