Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௩௧

Qur'an Surah Al-Mu'minun Verse 31

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اَنْشَأْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ ۚ (المؤمنون : ٢٣)

thumma
ثُمَّ
Then
பிறகு
anshanā
أَنشَأْنَا
We produced
நாம் உருவாக்கினோம்
min
مِنۢ
after them
பின்னர்
baʿdihim
بَعْدِهِمْ
after them
பின்னர் அவர்களுக்கு
qarnan
قَرْنًا
a generation
தலைமுறையினரை
ākharīna
ءَاخَرِينَ
another
வேறு ஒரு

Transliteration:

Summaa anshaana mim ba'dihim qarnan aakhareen (QS. al-Muʾminūn:31)

English Sahih International:

Then We produced after them a generation of others. (QS. Al-Mu'minun, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

(வெள்ளப் பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களுக்குப் பின்னர் நாம் ("ஆது" என்னும்) மற்றொரு வகுப்பினரை உற்பத்தி செய்தோம். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௩௧)

Jan Trust Foundation

பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு ஒரு தலைமுறையினரை நாம் உருவாக்கினோம்.