Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௩௦

Qur'an Surah Al-Mu'minun Verse 30

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِيْنَ (المؤمنون : ٢٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
surely (are) Signs
(பல) அத்தாட்சிகள்
wa-in kunnā
وَإِن كُنَّا
and indeed We are
நிச்சயமாக நாம் இருந்தோம்
lamub'talīna
لَمُبْتَلِينَ
surely testing
சோதிப்பவர்களாகவே

Transliteration:

Inna fee zaalika la Aayaatinw wa in kunnaa lamubtaleen (QS. al-Muʾminūn:30)

English Sahih International:

Indeed in that are signs, and indeed, We are ever testing [Our servants]. (QS. Al-Mu'minun, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதித்தபோதிலும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௩௦)

Jan Trust Foundation

நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; நாம் (இவ்வாறே மனிதர்களைச்) சோதிப்பவராக இருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. நிச்சயமாக நாம் (அவர்களை) சோதிப்பவர்களாகவே இருந்தோம்.