Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௩

Qur'an Surah Al-Mu'minun Verse 3

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
Those who [they]
இன்னும் எவர்கள்/அவர்கள்
ʿani l-laghwi
عَنِ ٱللَّغْوِ
from the vain talk
வீணான விஷயங்களை விட்டு
muʿ'riḍūna
مُعْرِضُونَ
turn away
விலகியவர்கள்

Transliteration:

Wallazeena hum 'anillaghwimu'ridoon (QS. al-Muʾminūn:3)

English Sahih International:

And they who turn away from ill speech. (QS. Al-Mu'minun, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௩)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகியவர்கள்.