Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௮

Qur'an Surah Al-Mu'minun Verse 28

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ نَجّٰىنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ (المؤمنون : ٢٣)

fa-idhā is'tawayta
فَإِذَا ٱسْتَوَيْتَ
And when you (have) boarded
நீர் ஏறிவிட்டால்
anta
أَنتَ
you
நீரும்
waman maʿaka
وَمَن مَّعَكَ
and whoever (is) with you
இன்னும் உன்னுடன் இருப்பவரும்
ʿalā l-ful'ki
عَلَى ٱلْفُلْكِ
[on] the ship
கப்பலில்
faquli
فَقُلِ
then say
கூறுவீராக
l-ḥamdu
ٱلْحَمْدُ
"Praise
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
(be) to Allah
அல்லாஹ்விற்கே
alladhī najjānā
ٱلَّذِى نَجَّىٰنَا
Who (has) saved us
எவன்/எங்களை பாதுகாத்தான்
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
from the people -
மக்களிடமிருந்து
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers'"
அநியாயக்காரர்கள்

Transliteration:

Fa izas tawaita ata wa mam ma'aka 'alal fulki faqulil hamdu lillaahil lazee najjaanaa minal qawmiz zalimeen (QS. al-Muʾminūn:28)

English Sahih International:

And when you have boarded the ship, you and those with you, then say, 'Praise to Allah who has saved us from the wrongdoing people.' (QS. Al-Mu'minun, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் "அநியாயக்கார இந்த மக்களில் இருந்தும் எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுங்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨௮)

Jan Trust Foundation

“நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்| “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீரும் உன்னுடன் இருப்பவரும் கப்பலில் ஏறிவிட்டால் கூறுவீராக! “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவன் அநியாயக்கார மக்களிடமிருந்து எங்களை பாதுகாத்தான்.