Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௬

Qur'an Surah Al-Mu'minun Verse 26

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ انْصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ (المؤمنون : ٢٣)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா
unṣur'nī
ٱنصُرْنِى
Help me
எனக்கு நீ உதவுவாயாக
bimā kadhabūni
بِمَا كَذَّبُونِ
because they deny me"
அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்

Transliteration:

Qaala Rabbin surnee bimaa kazzaboon (QS. al-Muʾminūn:26)

English Sahih International:

[Noah] said, "My Lord, support me because they have denied me." (QS. Al-Mu'minun, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(அதற்கு நூஹ் நபி) "என்னுடைய இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்" என்று பிரார்த்தித்தார். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨௬)

Jan Trust Foundation

“என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால் எனக்கு நீ (-அவர்களுக்கு எதிராக) உதவுவாயாக!