குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௫
Qur'an Surah Al-Mu'minun Verse 25
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰى حِيْنٍ (المؤمنون : ٢٣)
- in huwa
- إِنْ هُوَ
- Not he
- அவர் இல்லை
- illā
- إِلَّا
- (is) but
- தவிர
- rajulun
- رَجُلٌۢ
- a man
- ஓர் ஆடவரே
- bihi
- بِهِۦ
- in him
- அவருக்கு
- jinnatun
- جِنَّةٌ
- (is) madness
- பைத்தியம் (ஏற்பட்டிருக்கிறது)
- fatarabbaṣū
- فَتَرَبَّصُوا۟
- so wait
- எதிர் பார்த்திருங்கள்
- bihi
- بِهِۦ
- concerning him
- அவருக்கு
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- ḥīnin
- حِينٍ
- a time"
- ஒரு காலம்
Transliteration:
In huwa illaa rajulum bihee jinnatun fatarabbasoo bihee hattan heen(QS. al-Muʾminūn:25)
English Sahih International:
He is not but a man possessed with madness, so wait concerning him for a time." (QS. Al-Mu'minun, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
"இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, (இவர் கூறுவதின் உண்மையை) சிறிது காலம் பொறுத்து இருந்து பாருங்கள்" என்றும் கூறினார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨௫)
Jan Trust Foundation
“இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் ஓர் ஆடவரே தவிர (வேறு) இல்லை. அவருக்கு பைத்தியம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு காலம் வரை அவருக்கு (என்ன நிகழப்போகிறது என) எதிர் பார்த்திருங்கள்.