Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௨

Qur'an Surah Al-Mu'minun Verse 22

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُوْنَ ࣖ (المؤمنون : ٢٣)

waʿalayhā
وَعَلَيْهَا
And on them
அவற்றின் மீதும்
waʿalā l-ful'ki
وَعَلَى ٱلْفُلْكِ
and on [the] ships
கப்பல்கள் மீதும்
tuḥ'malūna
تُحْمَلُونَ
you are carried
நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்

Transliteration:

Wa 'alaihaa wa'alal fulki tuhmaloon (QS. al-Muʾminūn:22)

English Sahih International:

And upon them and on ships you are carried. (QS. Al-Mu'minun, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨௨)

Jan Trust Foundation

மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள். (-அவை உங்களை சுமந்து செல்கின்றன.)