குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨௦
Qur'an Surah Al-Mu'minun Verse 20
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَاۤءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِيْنَ (المؤمنون : ٢٣)
- washajaratan
- وَشَجَرَةً
- And a tree
- இன்னும் ஒரு மரத்தை
- takhruju
- تَخْرُجُ
- (that) springs forth
- உற்பத்தி ஆகக்கூடியது
- min ṭūri
- مِن طُورِ
- from Mount Sinai
- மலையிலிருந்து
- saynāa
- سَيْنَآءَ
- Mount Sinai
- ஸினாய்
- tanbutu
- تَنۢبُتُ
- (which) produces
- முளைப்பிக்கிறது
- bil-duh'ni
- بِٱلدُّهْنِ
- oil
- எண்ணையை
- waṣib'ghin
- وَصِبْغٍ
- and a relish
- சுவையான உணவை
- lil'ākilīna
- لِّلْءَاكِلِينَ
- for those who eat
- உண்பவர்களுக்கு
Transliteration:
Wa shajaratan takhruju min Toori Sainaaa'a tambutu bidduhni wa sibghil lil aakileen(QS. al-Muʾminūn:20)
English Sahih International:
And [We brought forth] a tree issuing from Mount Sinai which produces oil and food [i.e., olives] for those who eat. (QS. Al-Mu'minun, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
"தூர்ஸீனாய்" மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கின்றோம்.) அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பும்) தருகின்றது. (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨௦)
Jan Trust Foundation
இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஸினாய் மலையிலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய ஒரு மரத்தை (நாம் படைத்தோம்). அது எண்ணையையும் (-அதற்குரிய காயையும்) உண்பவர்களுக்கு ஒரு சுவையான உணவையும் அது முளைப்பிக்கிறது.