Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௨

Qur'an Surah Al-Mu'minun Verse 2

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ هُمْ فِيْ صَلٰو تِهِمْ خَاشِعُوْنَ (المؤمنون : ٢٣)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
hum
هُمْ
[they]
அவர்கள்
fī ṣalātihim
فِى صَلَاتِهِمْ
during their prayers
தங்கள் தொழுகையில்
khāshiʿūna
خَٰشِعُونَ
(are) humbly submissive
உள்ளச்சமுடையவர்கள்

Transliteration:

Allazeena hum fee Salaatihim khaashi'oon (QS. al-Muʾminūn:2)

English Sahih International:

They who are during their prayer humbly intent. (QS. Al-Mu'minun, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௨)

Jan Trust Foundation

அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் தொழுகையில் உள்ளச்சமுடையவர்கள்.