குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௯
Qur'an Surah Al-Mu'minun Verse 19
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَنْشَأْنَا لَكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍۘ لَكُمْ فِيْهَا فَوَاكِهُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَأْكُلُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- fa-anshanā
- فَأَنشَأْنَا
- Then We produced
- நாம் உருவாக்கினோம்
- lakum
- لَكُم
- for you
- உங்களுக்காக
- bihi
- بِهِۦ
- by it
- அதன் மூலம்
- jannātin
- جَنَّٰتٍ
- gardens
- தோட்டங்களை
- min nakhīlin
- مِّن نَّخِيلٍ
- of date-palms of date-palms
- பேரீட்சை மரங்கள்
- wa-aʿnābin
- وَأَعْنَٰبٍ
- and grapevines
- இன்னும் திராட்சை செடிகள்
- lakum
- لَّكُمْ
- for you
- உங்களுக்கு
- fīhā
- فِيهَا
- in it
- அதில்
- fawākihu
- فَوَٰكِهُ
- (are) fruits
- பழங்கள்
- kathīratun
- كَثِيرَةٌ
- abundant
- அதிகமான
- wamin'hā
- وَمِنْهَا
- and from them
- அவற்றிலிருந்து
- takulūna
- تَأْكُلُونَ
- you eat
- நீங்கள் சாப்பிடுகிறீர்கள்
Transliteration:
Fa anshaanaa lakum bihee Jannaatim min nakheelinw wa a'naab; lakum feehaa fawaakihu kaseeratunw wa minhaa taakuloon(QS. al-Muʾminūn:19)
English Sahih International:
And We brought forth for you thereby gardens of palm trees and grapevines in which for you are abundant fruits and from which you eat. (QS. Al-Mu'minun, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
அதனைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கின்றோம். அவைகளில் உங்களுக்கு வேண்டிய பல கனி வர்க்கங்கள் இருக்கின்றன. அவைகளில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௯)
Jan Trust Foundation
அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பேரீட்சை மரங்கள் இன்னும் திராட்சை செடிகளினால் உருவான (பல) தோட்டங்களை அதன் மூலம் உங்களுக்காக நாம் உருவாக்கினோம். உங்களுக்கு அதில் அதிகமான பழங்களும் உண்டு. அவற்றிலிருந்து (-அந்த கனிவர்க்கங்களிலிருந்து உணவாகவும்) நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.