Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௬

Qur'an Surah Al-Mu'minun Verse 16

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ تُبْعَثُوْنَ (المؤمنون : ٢٣)

thumma
ثُمَّ
Then
பிறகு
innakum
إِنَّكُمْ
indeed you
நிச்சயமாக நீங்கள்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
tub'ʿathūna
تُبْعَثُونَ
will be resurrected
எழுப்பப்படுவீர்கள்

Transliteration:

Summa innakum Yawmal Qiyaamati tub'asoon (QS. al-Muʾminūn:16)

English Sahih International:

((16 Then indeed you, on the Day of Resurrection, will be resurrected. (QS. Al-Mu'minun, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௬)

Jan Trust Foundation

பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்படுவீர்கள்.