குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௫
Qur'an Surah Al-Mu'minun Verse 15
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَيِّتُوْنَ ۗ (المؤمنون : ٢٣)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- innakum
- إِنَّكُم
- indeed you
- நிச்சயமாக நீங்கள்
- baʿda dhālika
- بَعْدَ ذَٰلِكَ
- after that
- இதற்குப் பின்னர்
- lamayyitūna
- لَمَيِّتُونَ
- surely (will) die
- இறப்பெய்யக் கூடியவர்கள்தான்
Transliteration:
Summa innakum ba'da zaalika la maaiyitoon(QS. al-Muʾminūn:15)
English Sahih International:
Then indeed, after that you are to die. (QS. Al-Mu'minun, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே! (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௫)
Jan Trust Foundation
பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு நிச்சயமாக நீங்கள் இதற்குப் பின்னர் இறப்பெய்யக் கூடியவர்கள் தான்.