Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௩

Qur'an Surah Al-Mu'minun Verse 13

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِيْ قَرَارٍ مَّكِيْنٍ ۖ (المؤمنون : ٢٣)

thumma
ثُمَّ
Then
பிறகு
jaʿalnāhu
جَعَلْنَٰهُ
We placed him
அவனை நாம் வைத்தோம்
nuṭ'fatan
نُطْفَةً
(as) a semen-drop
ஒரு இந்திரியத் துளியாக
fī qarārin
فِى قَرَارٍ
in a resting place
ஒரு தங்குமிடத்தில்
makīnin
مَّكِينٍ
firm
உறுதியான

Transliteration:

Summa ja'alnaahu nutfatan fee qaraarim makeen (QS. al-Muʾminūn:13)

English Sahih International:

Then We placed him as a sperm-drop in a firm lodging [i.e., the womb]. (QS. Al-Mu'minun, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

பின்னர், அதனை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௩)

Jan Trust Foundation

பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு அவனை உறுதியான ஒரு தங்குமிடத்தில் (-தாயின் கற்ப அறையில்) ஒரு இந்திரியத் துளியாக நாம் வைத்தோம்.