Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௨

Qur'an Surah Al-Mu'minun Verse 12

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ ۚ (المؤمنون : ٢٣)

walaqad
وَلَقَدْ
And indeed
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
We created
நாம் படைத்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
the humankind
மனிதனை
min sulālatin
مِن سُلَٰلَةٍ
from an essence
ஈரச்சத்திலிருந்து
min ṭīnin
مِّن طِينٍ
of clay
களிமண்ணிலிருந்து

Transliteration:

Wa laqad khalaqnal insaana min sulaalatim minteen (QS. al-Muʾminūn:12)

English Sahih International:

And certainly did We create man from an extract of clay. (QS. Al-Mu'minun, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதரை களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௨)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக (மனிதர்களை) ஈரச்சத்திலிருந்தும் (முதல் மனிதன் ஆதமை) களிமண்ணிலிருந்தும் நாம் படைத்தோம்.