Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௧௬

Qur'an Surah Al-Mu'minun Verse 116

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَقُّۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ رَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ (المؤمنون : ٢٣)

fataʿālā
فَتَعَٰلَى
So exalted is
எனவே மிக உயர்ந்தவன்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
l-maliku
ٱلْمَلِكُ
the King
அரசனாகிய
l-ḥaqu
ٱلْحَقُّۖ
the Truth
உண்மையாளனாகிய
لَآ
(There is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரிய இறைவன்
illā
إِلَّا
except
தவிர
huwa
هُوَ
Him
அவனை
rabbu
رَبُّ
(the) Lord
அதிபதி
l-ʿarshi
ٱلْعَرْشِ
(of) the Throne
அர்ஷுடைய
l-karīmi
ٱلْكَرِيمِ
Honorable
கண்ணியமிக்க

Transliteration:

Fata'aalal laahul Malikul Haqq; laaa ilaaha illaa Huwa Rabbul 'Arshil Kareem (QS. al-Muʾminūn:116)

English Sahih International:

So exalted is Allah, the Sovereign, the Truth; there is no deity except Him, Lord of the Noble Throne. (QS. Al-Mu'minun, Ayah ௧௧௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே! (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௧௬)

Jan Trust Foundation

ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அரசனாகிய, உண்மையாளனாகிய, கண்ணியமிக்க அர்ஷுடைய அதிபதியாகிய அல்லாஹ் (இவர்களின் தீய வர்ணிப்பை விட்டும்) மிக உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை.