குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௧௪
Qur'an Surah Al-Mu'minun Verse 114
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قٰلَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِيْلًا لَّوْ اَنَّكُمْ كُنْتُمْ تَعْلَمُوْنَ (المؤمنون : ٢٣)
- qāla
- قَٰلَ
- He will say
- அவன் கூறுவான்
- in labith'tum
- إِن لَّبِثْتُمْ
- "Not you stayed
- நீங்கள் தங்கவில்லை
- illā
- إِلَّا
- but
- தவிர
- qalīlan
- قَلِيلًاۖ
- a little
- குறைவாகவே
- law annakum
- لَّوْ أَنَّكُمْ
- if only you
- வேண்டுமே
- kuntum
- كُنتُمْ
- [you]
- நீங்கள் இருந்தீர்கள்
- taʿlamūna
- تَعْلَمُونَ
- knew
- அறிகின்றீர்கள்
Transliteration:
Qaala il labistum illaa qaleelal law annakum kuntum ta'lamoon(QS. al-Muʾminūn:114)
English Sahih International:
He will say, "You stayed not but a little – if only you had known. (QS. Al-Mu'minun, Ayah ௧௧௪)
Abdul Hameed Baqavi:
அதற்கவன் "ஒரு சொற்ப காலத்தைத் தவிர (பூமியில் அதிக காலம்) நீங்கள் தங்கவில்லை. இதை முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா?" என்று கூறுவான். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௧௪)
Jan Trust Foundation
“ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!” என்று (இறைவன்) கூறுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் கூறுவான்: நீங்கள் (பூமியில்) குறைவாகவே தவிர தங்கவில்லை. நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே!