Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௧௩

Qur'an Surah Al-Mu'minun Verse 113

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ فَسْـَٔلِ الْعَاۤدِّيْنَ (المؤمنون : ٢٣)

qālū
قَالُوا۟
They will say
அவர்கள் கூறுவார்கள்
labith'nā
لَبِثْنَا
"We remained
தங்கினோம்
yawman
يَوْمًا
a day
ஒரு நாள்
aw
أَوْ
or
அல்லது
baʿḍa yawmin
بَعْضَ يَوْمٍ
a part (of) a day;
பகுதி நாள்
fasali
فَسْـَٔلِ
but ask
நீ கேட்பாயாக
l-ʿādīna
ٱلْعَآدِّينَ
those who keep count"
எண்ணக்கூடியவர்களிடம்

Transliteration:

Qaaloo labisnaa yawman aw ba'da yawmin fas'alil 'aaaddeen (QS. al-Muʾminūn:113)

English Sahih International:

They will say, "We remained a day or part of a day; ask those who enumerate." (QS. Al-Mu'minun, Ayah ௧௧௩)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!" எனக் கூறுவார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௧௩)

Jan Trust Foundation

“ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: ஒரு நாள் அல்லது பகுதி நாள் தங்கினோம். ஆகவே, எண்ணக்கூடியவர்களிடம் நீ கேட்பாயாக!