குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௧௨
Qur'an Surah Al-Mu'minun Verse 112
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قٰلَ كَمْ لَبِثْتُمْ فِى الْاَرْضِ عَدَدَ سِنِيْنَ (المؤمنون : ٢٣)
- qāla
- قَٰلَ
- He will say
- கூறுவான்
- kam
- كَمْ
- "How long
- எத்தனை
- labith'tum
- لَبِثْتُمْ
- did you remain
- தங்கி இருந்தீர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- ʿadada
- عَدَدَ
- (in) number
- பல
- sinīna
- سِنِينَ
- (of) years?"
- ஆண்டுகள்
Transliteration:
Qaala kam labistum fil ardi 'adada sineen(QS. al-Muʾminūn:112)
English Sahih International:
[Allah] will say, "How long did you remain on earth in number of years?" (QS. Al-Mu'minun, Ayah ௧௧௨)
Abdul Hameed Baqavi:
அன்றி "நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?" எனக் கேட்பான். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௧௨)
Jan Trust Foundation
“ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” என்று கேட்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அல்லாஹ்) கூறுவான்: பூமியில் நீங்கள் எத்தனை பல ஆண்டுகள் தங்கி இருந்தீர்கள்.