Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௧௧

Qur'an Surah Al-Mu'minun Verse 111

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنِّيْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْٓاۙ اَنَّهُمْ هُمُ الْفَاۤىِٕزُوْنَ (المؤمنون : ٢٣)

innī
إِنِّى
Indeed I
நிச்சயமாக நான்
jazaytuhumu
جَزَيْتُهُمُ
have rewarded them
அவர்களுக்கு கூலியாகக் கொடுத்தேன்
l-yawma
ٱلْيَوْمَ
this Day
இன்றைய தினம்
bimā ṣabarū
بِمَا صَبَرُوٓا۟
because they were patient
அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால்
annahum humu
أَنَّهُمْ هُمُ
indeed they [they]
நிச்சயமாக அவர்கள்தான்
l-fāizūna
ٱلْفَآئِزُونَ
(are) the successful ones
வெற்றியாளர்கள்

Transliteration:

Inee jazaituhumul Yawma bimaa sabarooo annahum humul faaa'izoon (QS. al-Muʾminūn:111)

English Sahih International:

Indeed, I have rewarded them this Day for their patient endurance – that they are the attainers [of success]." (QS. Al-Mu'minun, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்" (என்றும் இறைவன் கூறுவான்). (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (உலகத்தில்) பொறுமையாக இருந்த காரணத்தால் இன்றைய தினம் (மறுமையில்) நிச்சயமாக நான் அவர்களுக்கு (சொர்க்கத்தை) கூலியாக கொடுத்தேன். நிச்சயமாக அவர்கள்தான் வெற்றியாளர்கள்.