குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௧௦
Qur'an Surah Al-Mu'minun Verse 110
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاتَّخَذْتُمُوْهُمْ سِخْرِيًّا حَتّٰٓى اَنْسَوْكُمْ ذِكْرِيْ وَكُنْتُمْ مِّنْهُمْ تَضْحَكُوْنَ (المؤمنون : ٢٣)
- fa-ittakhadhtumūhum
- فَٱتَّخَذْتُمُوهُمْ
- But you took them
- ஆனால் எடுத்துக்கொண்டீர்கள் அவர்களை
- sikh'riyyan
- سِخْرِيًّا
- (in) mockery
- பரிகாசமாக
- ḥattā
- حَتَّىٰٓ
- until
- இறுதியாக
- ansawkum
- أَنسَوْكُمْ
- they made you forget
- அவர்கள் மறக்க வைத்துவிட்டார்கள் உங்களை
- dhik'rī
- ذِكْرِى
- My remembrance
- என் நினைவை
- wakuntum
- وَكُنتُم
- and you used (to)
- நீங்கள் இருந்தீர்கள்
- min'hum
- مِّنْهُمْ
- at them
- அவர்களைப் பார்த்து
- taḍḥakūna
- تَضْحَكُونَ
- laugh
- சிரிக்கின்றீர்கள்
Transliteration:
Fattakhaztumoohum sikhriyyan hattaaa ansawkum zikree wa kuntum minhum tadhakoon(QS. al-Muʾminūn:110)
English Sahih International:
But you took them in mockery to the point that they made you forget My remembrance, and you used to laugh at them. (QS. Al-Mu'minun, Ayah ௧௧௦)
Abdul Hameed Baqavi:
ஆனால் "நீங்களோ என்னை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௧௦)
Jan Trust Foundation
அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று; இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆனால், அவர்களை நீங்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இறுதியாக, அவர்கள் என் நினைவை உங்களுக்கு மறக்க வைத்து விட்டார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.