Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௧

Qur'an Surah Al-Mu'minun Verse 11

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَۗ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ (المؤمنون : ٢٣)

alladhīna yarithūna
ٱلَّذِينَ يَرِثُونَ
Who will inherit
சொந்தமாக்கிக் கொள்வார்கள்
l-fir'dawsa
ٱلْفِرْدَوْسَ
the Paradise
ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தை
hum
هُمْ
They
அவர்கள்
fīhā
فِيهَا
therein
அதில்
khālidūna
خَٰلِدُونَ
(will) abide forever
நிரந்தரமானவர்கள்

Transliteration:

Allazeena yarisoonal Firdawsa hum feehaa khaalidoon (QS. al-Muʾminūn:11)

English Sahih International:

Who will inherit al-Firdaus. They will abide therein eternally. (QS. Al-Mu'minun, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே, இவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதியை அனந்தரமாகக் கொண்டு அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௧)

Jan Trust Foundation

இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘ஃபிர்தவ்ஸ்’(என்னும்) சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்வார்கள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.