Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௦௯

Qur'an Surah Al-Mu'minun Verse 109

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ كَانَ فَرِيْقٌ مِّنْ عِبَادِيْ يَقُوْلُوْنَ رَبَّنَآ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ ۚ (المؤمنون : ٢٣)

innahu
إِنَّهُۥ
Indeed
நிச்சயமாக
kāna
كَانَ
(there) was
இருந்தார்(கள்)
farīqun
فَرِيقٌ
a party
ஒரு கூட்டம்
min ʿibādī
مِّنْ عِبَادِى
of My slaves
என் அடியார்களில்
yaqūlūna
يَقُولُونَ
(who) said
கூறுபவர்களாக
rabbanā
رَبَّنَآ
"Our Lord!
எங்கள் இறைவா
āmannā
ءَامَنَّا
We believe
நம்பிக்கை கொண்டோம்
fa-igh'fir
فَٱغْفِرْ
so forgive
ஆகவே மன்னித்து விடு
lanā
لَنَا
us
எங்களை
wa-ir'ḥamnā
وَٱرْحَمْنَا
and have mercy on us
எங்கள் மீது கருணை புரி
wa-anta
وَأَنتَ
and You
இன்னும் நீ
khayru
خَيْرُ
(are) best
மிகச் சிறந்தவன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
(of) those who show mercy
கருணை புரிபவர்களில்

Transliteration:

Innahoo kaana fareequm min 'ibaadee yaqooloona Rabbanaaa aamannaa faghfir lanaa warhamnaa wa Anta khairur raahimeen (QS. al-Muʾminūn:109)

English Sahih International:

Indeed, there was a party of My servants who said, 'Our Lord, we have believed, so forgive us and have mercy upon us, and You are the best of the merciful.' (QS. Al-Mu'minun, Ayah ௧௦௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நம்முடைய அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிளெல்லாம் நீ மிக்க மேலானவன்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௦௯)

Jan Trust Foundation

நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக என் அடியார்களில் ஒரு கூட்டம் “எங்கள் இறைவா! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, எங்களை மன்னித்து விடு, எங்கள் மீது கருணை புரி, இன்னும் நீ கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்”என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.