Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௦௮

Qur'an Surah Al-Mu'minun Verse 108

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اخْسَـُٔوْا فِيْهَا وَلَا تُكَلِّمُوْنِ (المؤمنون : ٢٣)

qāla
قَالَ
He (will) say
அவன் கூறுவான்
ikh'saū fīhā
ٱخْسَـُٔوا۟ فِيهَا
"Remain despised in it
நீங்கள் இழிவுடன் தங்கி விடுங்கள்/அதில்
walā tukallimūni
وَلَا تُكَلِّمُونِ
and (do) not speak to Me
என்னிடம்பேசாதீர்கள்

Transliteration:

Qaalakh sa'oo feehaa wa laa tukallimoon (QS. al-Muʾminūn:108)

English Sahih International:

He will say, "Remain despised therein and do not speak to Me. (QS. Al-Mu'minun, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்" என்று கூறுவான். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

(அதற்கவன்) “அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் கூறுவான்: அதில் நீங்கள் (நிரந்தரமாக) இழிவுடன் தங்கி விடுங்கள். என்னிடம் பேசாதீர்கள்.