குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௦௭
Qur'an Surah Al-Mu'minun Verse 107
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبَّنَآ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ (المؤمنون : ٢٣)
- rabbanā
- رَبَّنَآ
- Our Lord!
- எங்கள் இறைவா
- akhrij'nā
- أَخْرِجْنَا
- Bring us out
- எங்களை வெளியேற்று
- min'hā
- مِنْهَا
- from it
- அதிலிருந்து
- fa-in ʿud'nā
- فَإِنْ عُدْنَا
- then if we return
- திரும்பச் சென்றால்
- fa-innā
- فَإِنَّا
- then indeed we
- நிச்சயமாக நாங்கள்
- ẓālimūna
- ظَٰلِمُونَ
- (would be) wrongdoers"
- அநியாயக்காரர்கள்தான்
Transliteration:
Rabbanaa akhrijnaa minhaa fa in 'udnaa fa innaa zaalimoon(QS. al-Muʾminūn:107)
English Sahih International:
Our Lord, remove us from it, and if we were to return [to evil], we would indeed be wrongdoers." (QS. Al-Mu'minun, Ayah ௧௦௭)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளிப்படுத்திவிடு. (பாவம் செய்ய) பின்னும் முற்பட்டால் நாங்கள் மகா அநியாயக்காரர்களாகி விடுவோம்" (என்பார்கள்). (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௦௭)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக! திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எங்கள் இறைவா! எங்களை அதிலிருந்து வெளியேற்று. நாங்கள் (பாவங்களின் பக்கம்) திரும்பச் சென்றால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள் தான். (அப்போது நீ எங்களை தண்டிக்கலாம்.)