குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௦௬
Qur'an Surah Al-Mu'minun Verse 106
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَاۤلِّيْنَ (المؤمنون : ٢٣)
- qālū
- قَالُوا۟
- They (will) say
- அவர்கள் கூறுவார்கள்
- rabbanā
- رَبَّنَا
- "Our Lord!
- எங்கள் இறைவா
- ghalabat
- غَلَبَتْ
- Overcame
- மிகைத்து விட்டது
- ʿalaynā
- عَلَيْنَا
- [on] us
- எங்களை
- shiq'watunā
- شِقْوَتُنَا
- our wretchedness
- எனவே துர்பாக்கியம்
- wakunnā
- وَكُنَّا
- and we were
- நாங்கள் இருந்தோம்
- qawman
- قَوْمًا
- a people
- மக்களாக
- ḍāllīna
- ضَآلِّينَ
- astray
- வழிகெட்டவர்கள்
Transliteration:
Qaaloo Rabbanaa ghalabat 'alainaa shiqwatunaa wa kunnaa qawman daaalleen(QS. al-Muʾminūn:106)
English Sahih International:
They will say, "Our Lord, our wretchedness overcame us, and we were a people astray. (QS. Al-Mu'minun, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுடைய துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் தவறான வழியில் சென்றுவிட்டோம்" என்று கூறுவார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களது துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்.