குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௦௫
Qur'an Surah Al-Mu'minun Verse 105
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَكُنْ اٰيٰتِيْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ (المؤمنون : ٢٣)
- alam takun
- أَلَمْ تَكُنْ
- "Were not "Were not
- இருந்ததல்லவா
- āyātī
- ءَايَٰتِى
- My Verses
- எனது வசனங்கள்
- tut'lā
- تُتْلَىٰ
- recited
- ஓதப்படுகின்றன
- ʿalaykum
- عَلَيْكُمْ
- to you
- உங்கள் மீது
- fakuntum
- فَكُنتُم
- and you used (to)
- ஆனால், நீங்கள் இருந்தீர்கள்
- bihā
- بِهَا
- deny them?"
- அவற்றை
- tukadhibūna
- تُكَذِّبُونَ
- deny them?"
- பொய்ப்பிக்கின்றீர்கள்
Transliteration:
Alam takun Aayaatee tutlaa 'alaikum fakuntum bihaa tukazziboon(QS. al-Muʾminūn:105)
English Sahih International:
[It will be said], "Were not My verses recited to you and you used to deny them?" (QS. Al-Mu'minun, Ayah ௧௦௫)
Abdul Hameed Baqavi:
(அவர்களை நோக்கி) "உங்கள் மீது நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்" (என்று கூறப்படும்.) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௦௫)
Jan Trust Foundation
“என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்” (என்று கூறப்படும்)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனது (குர்ஆனின்) வசனங்கள் (உலகத்தில்) உங்கள் மீது ஓதப்பட்டு கொண்டிருந்ததல்லவா? ஆனால் நீங்கள் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.