Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௦௪

Qur'an Surah Al-Mu'minun Verse 104

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كَالِحُوْنَ (المؤمنون : ٢٣)

talfaḥu
تَلْفَحُ
Will burn
பொசுக்கிவிடும்
wujūhahumu
وُجُوهَهُمُ
their faces
அவர்களது முகத்தை
l-nāru
ٱلنَّارُ
the Fire
நெருப்பு
wahum
وَهُمْ
and they
இன்னும் அவர்கள்
fīhā
فِيهَا
in it
அதில்
kāliḥūna
كَٰلِحُونَ
(will) grin with displaced lips
உதடுகள் பொசுங்கி பற்கள் வெளிப்பட்டவர்களாக இருப்பார்கள்

Transliteration:

Talfahu wujoohahumun Naaru wa hum feehaa kaalihood (QS. al-Muʾminūn:104)

English Sahih International:

The Fire will sear their faces, and they therein will have taut smiles. (QS. Al-Mu'minun, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நெருப்பு அவர்களது முகத்தை பொசுக்கிவிடும். அவர்கள் அதில் உதடுகள் பொசுங்கி பற்கள் வெளிப்பட்டவர்களாக இருப்பார்கள்.