Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௦௩

Qur'an Surah Al-Mu'minun Verse 103

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ فِيْ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۚ (المؤمنون : ٢٣)

waman
وَمَنْ
But (the one) whose
எவர்
khaffat
خَفَّتْ
(are) light
இலகுவாகி விட்டனவோ
mawāzīnuhu
مَوَٰزِينُهُۥ
his scales
அவரின் எடைகள்
fa-ulāika alladhīna
فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
then those they [who]
அவர்கள்தான்
khasirū
خَسِرُوٓا۟
have lost
நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்
anfusahum
أَنفُسَهُمْ
their souls
தங்களுக்குத் தாமே
fī jahannama
فِى جَهَنَّمَ
in Hell
நரகில்
khālidūna
خَٰلِدُونَ
they (will) abide forever
அவர்கள் நிரந்தரமானவர்கள்

Transliteration:

Wa man khaffat mawaa zeenuhoo fa ulaaa'ikal lazeena khasiroon anfusahum fee Jahannnama khaalidoon (QS. al-Muʾminūn:103)

English Sahih International:

But those whose scales are light – those are the ones who have lost their souls, [being] in Hell, abiding eternally. (QS. Al-Mu'minun, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

எவர்களுடைய (நன்மையின்) எடை குறைகின்றதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்களுடைய (நன்மைகளின்) எடைகள் இலகுவாகிவிட்டனவோ அவர்கள்தான் தங்களுக்குத் தாமே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள். நரகில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.