குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧௦
Qur'an Surah Al-Mu'minun Verse 10
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- humu
- هُمُ
- [they]
- அவர்கள்தான்
- l-wārithūna
- ٱلْوَٰرِثُونَ
- (are) the inheritors
- சொந்தமாக்கிக் கொள்பவர்கள்
Transliteration:
Ulaaa'ika humul waarisoon(QS. al-Muʾminūn:10)
English Sahih International:
Those are the inheritors. (QS. Al-Mu'minun, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧௦)
Jan Trust Foundation
இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள்தான் (சொர்க்கத்தை) சொந்தமாக்கிக் கொள்பவர்கள்.