குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௧
Qur'an Surah Al-Mu'minun Verse 1
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- qad aflaḥa
- قَدْ أَفْلَحَ
- Indeed successful
- வெற்றி பெற்று விட்டார்கள்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- (are) the believers
- நம்பிக்கையாளர்கள்
Transliteration:
Qad aflahal mu'minoon(QS. al-Muʾminūn:1)
English Sahih International:
Certainly will the believers have succeeded. (QS. Al-Mu'minun, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௧)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.