குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௭
Qur'an Surah Al-Hajj Verse 77
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَاعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۚ۩ (الحج : ٢٢)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- ir'kaʿū
- ٱرْكَعُوا۟
- Bow
- குனியுங்கள்
- wa-us'judū
- وَٱسْجُدُوا۟
- and prostrate
- இன்னும் சிரம்பணியுங்கள்
- wa-uʿ'budū
- وَٱعْبُدُوا۟
- and worship
- இன்னும் வணங்குங்கள்
- rabbakum
- رَبَّكُمْ
- your Lord
- உங்கள் இறைவனை
- wa-if'ʿalū l-khayra
- وَٱفْعَلُوا۟ ٱلْخَيْرَ
- and do [the] good
- செய்யுங்கள்/நன்மை
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ۩
- so that you may be successful
- நீங்கள் வெற்றி அடைவதற்காக
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanur ka'oo wasjudoo wa'budoo Rabbakum waf'alul khaira la'allakum tuflihoon(QS. al-Ḥajj:77)
English Sahih International:
O you who have believed, bow and prostrate and worship your Lord and do good – that you may succeed. (QS. Al-Hajj, Ayah ௭௭)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௭௭)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்| நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! குனியுங்கள்! சிரம்பணியுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மை செய்யுங்கள். நீங்கள் (அவற்றின் மூலம்) வெற்றி அடைவதற்காக.