Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௫

Qur'an Surah Al-Hajj Verse 75

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ يَصْطَفِيْ مِنَ الْمَلٰۤىِٕكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ۚ (الحج : ٢٢)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
yaṣṭafī
يَصْطَفِى
chooses
தேர்வு செய்கிறான்
mina l-malāikati
مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ
from the Angels
வானவர்களிலிருந்தும்
rusulan
رُسُلًا
Messengers
தூதர்களை
wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِۚ
and from the mankind
மனிதர்களிலிருந்தும்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
samīʿun
سَمِيعٌۢ
(is) All-Hearer
நன்கு செவியுறுபவன்
baṣīrun
بَصِيرٌ
All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Allahu yastafee minal malaaa'ikati Rusulanw wa minan naas; innal laaha Samee'um Baseer (QS. al-Ḥajj:75)

English Sahih International:

Allah chooses from the angels messengers and from the people. Indeed, Allah is Hearing and Seeing. (QS. Al-Hajj, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்னுடைய) தூதர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௭௫)

Jan Trust Foundation

அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்வு செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.