Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௧

Qur'an Surah Al-Hajj Verse 71

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّمَا لَيْسَ لَهُمْ بِهٖ عِلْمٌ ۗوَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ (الحج : ٢٢)

wayaʿbudūna
وَيَعْبُدُونَ
And they worship
அவர்கள் வணங்குகின்றனர்
min dūni
مِن دُونِ
besides Allah besides Allah
அன்றி
l-lahi
ٱللَّهِ
besides Allah
அல்லாஹ்வை
mā lam yunazzil
مَا لَمْ يُنَزِّلْ
what not He (has) sent down
எதை/இறக்கவில்லை
bihi
بِهِۦ
for it
அதற்கு
sul'ṭānan
سُلْطَٰنًا
any authority
ஓர் ஆதாரத்தையும்
wamā
وَمَا
and what
இன்னும் எதை
laysa
لَيْسَ
not
இல்லை
lahum
لَهُم
they have
அவர்களுக்கு
bihi
بِهِۦ
of it
அதைப் பற்றி
ʿil'mun
عِلْمٌۗ
any knowledge
அறிவும்
wamā
وَمَا
And not
இல்லை
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
(will be) for the wrongdoers
அநியாயக்காரர்களுக்கு
min naṣīrin
مِن نَّصِيرٍ
any helper
உதவியாளர் யாரும்

Transliteration:

Wa ya'budoona min doonil laahi maa lam yunazzil bihee sultaananw wa maa laisa lahum bihee 'ilm; wa maa lizzaalimeena min naseer (QS. al-Ḥajj:71)

English Sahih International:

And they worship besides Allah that for which He has not sent down authority and that of which they have no knowledge. And there will not be for the wrongdoers any helper. (QS. Al-Hajj, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) யாதொரு அத்தாட்சியும் அளிக்கவில்லை; அன்றி, அவர்களிடம் கல்வி சம்பந்தமான யாதொரு ஆதாரமும் இல்லை. இத்தகைய அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௭௧)

Jan Trust Foundation

மேலும்| இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதையும் அவர்களுக்கு எதைப் பற்றி அறவே (எவ்வித) அறிவும் இல்லையோ அதையும்தான் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்யாரும் இல்லை.