குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௭௦
Qur'an Surah Al-Hajj Verse 70
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمَاۤءِ وَالْاَرْضِۗ اِنَّ ذٰلِكَ فِيْ كِتٰبٍۗ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ (الحج : ٢٢)
- alam taʿlam
- أَلَمْ تَعْلَمْ
- Do not you know
- நீர் அறியவில்லையா?
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- knows
- நன்கறிவான்
- mā fī l-samāi
- مَا فِى ٱلسَّمَآءِ
- what (is) in the heaven
- வானத்தில் உள்ளவற்றை
- wal-arḍi
- وَٱلْأَرْضِۗ
- and the earth?
- இன்னும் பூமியில்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- dhālika
- ذَٰلِكَ
- that
- இவை
- fī kitābin
- فِى كِتَٰبٍۚ
- (is) in a Record
- ‘லவ்ஹூல் மஹ்பூலில்’
- inna
- إِنَّ
- indeed
- நிச்சயமாக
- dhālika
- ذَٰلِكَ
- that
- இது
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- (is) for Allah
- அல்லாஹ்விற்கு
- yasīrun
- يَسِيرٌ
- easy
- மிக சுலபமானதே
Transliteration:
Alam ta'lam annal laaha ya'lamu maa fis samaaa'i wal ard; inna zaalika fee kitaab; inna zaalika 'alal laahi yaseer(QS. al-Ḥajj:70)
English Sahih International:
Do you not know that Allah knows what is in the heaven and earth? Indeed, that is in a Record. Indeed that, for Allah, is easy. (QS. Al-Hajj, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் அறியவில்லையா? நிச்சயமாக இவை யாவும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே! (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௭௦)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ் வானத்தில் இன்னும் பூமியில் உள்ளவற்றை நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (அனைத்தும் குறிப்பேடாகிய) ‘லவ்ஹுல் மஹ்பூலில்’ (பதியப்பட்டு) இருக்கிறது. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக சுலபமானதே!