Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௬௯

Qur'an Surah Al-Hajj Verse 69

ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ (الحج : ٢٢)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
will judge
தீர்ப்பளிப்பான்
baynakum
بَيْنَكُمْ
between you
உங்கள் மத்தியில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
fīmā kuntum fīhi takhtalifūna
فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
concerning what you used (to) in it differ"
நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில்

Transliteration:

Allaahu yahkumu bainakum Yawmal Qiyaamati feemaa kuntum feehi takhtalifoon (QS. al-Ḥajj:69)

English Sahih International:

Allah will judge between you on the Day of Resurrection concerning that over which you used to differ." (QS. Al-Hajj, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

நீங்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்" என்றும் கூறுங்கள். (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௬௯)

Jan Trust Foundation

“நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில் உங்கள் மத்தியில் மறுமை நாளில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான்.