குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஜ் வசனம் ௬௮
Qur'an Surah Al-Hajj Verse 68
ஸூரத்துல் ஹஜ் [௨௨]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ جَادَلُوْكَ فَقُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ (الحج : ٢٢)
- wa-in jādalūka
- وَإِن جَٰدَلُوكَ
- And if they argue (with) you
- அவர்கள் உம்மிடம் தர்க்கித்தால்
- faquli
- فَقُلِ
- then say
- நீர் கூறுவீராக
- l-lahu
- ٱللَّهُ
- "Allah
- அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- (is) most knowing
- மிக அறிந்தவன்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்கின்றதை
Transliteration:
Wa in jaadalooka faqulil laahu a'lamu bimaa ta'maloon(QS. al-Ḥajj:68)
English Sahih International:
And if they dispute with you, then say, "Allah is most knowing of what you do. (QS. Al-Hajj, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தாலோ (அவர்களை நோக்கி) "நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (என்றும்) (ஸூரத்துல் ஹஜ், வசனம் ௬௮)
Jan Trust Foundation
(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்| “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் உம்மிடம் (மார்க்க விஷயங்களில்) தர்க்கித்தால், “நீங்கள் செய்கின்றதை அல்லாஹ் மிக அறிந்தவன்”என்று நீர் கூறுவீராக!